பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாதபூசை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாதபூசை   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்பது பக்திகளில் ஒரு வகையின் கீழ் உபாசகர் தன்னுடைய விருப்பமான கடவுளின் காலை தொட்டு பாத பூசை செய்வது

எடுத்துக்காட்டு : அந்த பெண் பாத பூசையின் மூலமாக கடவுளை மனநிறைவடையச் செய்கிறான்

ஒத்த சொற்கள் : பாதபூஜை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नवधा भक्ति का एक प्रकार जिसके अंतर्गत उपासक अपने आराध्य देव के पैर छू कर सम्मान प्रदर्शित करता है या चरण की पूजा करता है।

वह महिला पाद सेवन द्वारा प्रभु को पाने की कामना रखती है।
पाद पूजन, पाद वंदन, पाद सेवन

(Hinduism) loving devotion to a deity leading to salvation and nirvana. Open to all persons independent of caste or sex.

bhakti

பொருள் : பூஜிக்ககூடிய நபரின் பாதங்களை கழுவுதல்

எடுத்துக்காட்டு : சிஷ்யன் குருஜீக்கு பாதபூஜை செய்து புனிதனான்

ஒத்த சொற்கள் : பாதபூஜை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूज्य व्यक्ति के चरणों की धोवन।

शिष्य ने गुरुजी के चरणों को धोकर चरणामृत का पान किया।
चरणामृत, चरणोदक, पादजल, पादोदक, पाद्य